Photo of Potato birds nest cutlet by Bena Aafra at BetterButter
673
11
0.0(6)
0

Potato birds nest cutlet

Jan-27-2018
Bena Aafra
8 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
59 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைக் கிழங்கு (வேகவைத்தது)
  2. வெங்காயம் -2
  3. பச்சை மிளகாய் -4
  4. கொத்தமல்லித்தழை
  5. கறிவேப்பிலை
  6. மஞ்சள் தூள்
  7. மிளகாய் தூள்
  8. உப்பு
  9. கார்ன் பவுடர்
  10. மைதா மாவு
  11. சிக்கன் பவுடர்
  12. சீரகத்தூள்
  13. முட்டை-1
  14. சேமியா அல்லது பிரட் தூள்

வழிமுறைகள்

  1. உருளைக் கிழங்கை வேகவைத்து மறித்துக் கொள்ள வேண்டும்.
  2. வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை ,கொத்தமல்லித்தழை,அனைத்து பொருட்களையும் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
  3. முட்டையை உடைத்து அடித்து வைத்து கொள்ள வேண்டும்.
  4. மிளகாய் தூள், மஞ்சள் தூள், சிக்கன் பவுடர், சீரகத்தூள்.கட் செய்யும் வடிவங்கள்.
  5. சேமியா
  6. பிரட் தூள்
  7. மசித்த உருளைக் கிழங்கில் நறுக்கிய அனைத்து பொருட்களையும் சேர்த்து கொள்ள வேண்டும். மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் சேர்க்க வேண்டும்.
  8. சிக்கன் பவுடர், சீரகத்தூள் சேர்க்க வேண்டும்.
  9. அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக பிசைந்து உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.
  10. கார்ன் பவுடர் சேர்க்க வேண்டும்.
  11. மைதா சேர்க்க வேண்டும்.
  12. சிறு உருண்டையாக எடுத்து பறவை கூடு போல் செய்ய வேண்டும்.
  13. முட்டையில் விட்டு எடுத்து கொள்ள வேண்டும்.
  14. பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.
  15. அல்லது சேமியாவில் பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.
  16. பிரட் தூளில் அல்லது சேமியாவில் பிரட்டி எடுத்தது.
  17. தேவை பட்ட வடிவங்கள் செய்து எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.
  18. எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.
  19. அனைத்தையும் எண்ணெயில் பொரித்து எடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (6)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Bava Zakariya
Jan-30-2018
Bava Zakariya   Jan-30-2018

Nice

Farhan Fahdi
Jan-30-2018
Farhan Fahdi   Jan-30-2018

S s

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்