Photo of Potato coconut Barfi by Ameena Mohideen at BetterButter
390
7
0.0(1)
0

Potato coconut Barfi

Jan-27-2018
Ameena Mohideen
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
120 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேக வைத்த உருளைக் கிழங்கு துருவியது-1 பெரியது
  2. தேங்காய் துருவியது-1கப்
  3. சக்கரை -1கப்
  4. பால் பவுடர்-1 டேபிள் ஸ்பூன்
  5. ஏலக்காய் தூள்-சிறிதளவு
  6. நெய்-2 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கிண்ணத்தில் தேங்காய் போட வேண்டும்...
  2. தேங்காய் உடன் சக்கரை போட வேண்டும்...
  3. சக்கரை, தேங்காய் நல்ல கிளறனும்...
  4. துருவிய உருளைக் கிழங்கு சேர்க்கனும்...
  5. பால் பவுடர்,ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும்...
  6. எல்லாத்தையும் நல்லா கிளறனும்...
  7. அடி கனமான சட்டியில் நெய் ஊற்றி அடி பிடிக்கமா வேக விடவும்...
  8. எல்லாம் சேர்த்து வரும் போது இறக்கவும்...
  9. ஒரு தட்டில் நெய் தடவி இந்த கலவையை ஊற்றி இரண்டு மணி நேரம் ஆற விட்டு கட் செய்யவும்...
  10. உருளைக் கிழங்கு தேங்காய் பர்பி ரெடி...

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A Mohamed Mohideen
Jan-27-2018
A Mohamed Mohideen   Jan-27-2018

Wow...looks so sweet

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்