இனிப்பு உருளைக்கிழங்கு சிப்ஸ் | Sweet Potato Chips in Tamil

எழுதியவர் Priya Suresh  |  16th Feb 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Sweet Potato Chips by Priya Suresh at BetterButter
இனிப்பு உருளைக்கிழங்கு சிப்ஸ்Priya Suresh
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

674

0

இனிப்பு உருளைக்கிழங்கு சிப்ஸ் recipe

இனிப்பு உருளைக்கிழங்கு சிப்ஸ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Sweet Potato Chips in Tamil )

  • 4 எண்ணிக்கை இனிப்பு உருளைக்கிழங்கு
  • வறுப்பதற்கு எண்ணெய்
  • 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  • உப்பு/சென்தா நமக்கு சுவைக்கேற்றபடி

இனிப்பு உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி | How to make Sweet Potato Chips in Tamil

  1. சீவப்பட்ட இனிப்பு உருளைக்கிழங்கைக் கழுவி சில நிமிடங்கள் சமையல் துண்டில் பரப்பவும்.
  2. போதுமான எண்ணெயை சூடுபடுத்தி, துண்டுகளை ஒவ்வொன்றாக விட்டு மொறுமொறுப்பாகும்வரை பொறிக்கவும். எண்ணெயிலிருந்து சிப்சை எடுத்து அதிகப்படியான எண்ணெயை ஒரு காகிதத் துண்டால் வடிக்கட்டவும்.
  3. உடனடியாக சிவப்பு மிளகாய்த தூள், சாட் மசாலா, உப்பு ஆகியவற்றை அதன் மீது தூவி வேகமாகக் கலக்கவிட்டு, மீதமுள்ள பொறிக்காத சிப்சுகளையும் பொறிக்கவும்.
  4. காற்றுப்புகாத பாத்திரத்தில் இந்த சிப்சுகளைப் பாதுகாக்கவும். நொறுக்குத் தீனியை அனுபவிக்கவும்!

Reviews for Sweet Potato Chips in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.