வீடு / சமையல் குறிப்பு / புளி பேபி பொட்டேட்டோ

Photo of Tamrind baby potato by neela karthik at BetterButter
296
4
0.0(0)
0

புளி பேபி பொட்டேட்டோ

Jan-29-2018
neela karthik
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புளி பேபி பொட்டேட்டோ செய்முறை பற்றி

உருளைகிழங்கு புளி பிரட்டல் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஷாலோ ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பேபி பொட்டேட்டோ 5
  2. புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
  3. எண்ணெய் தாளிக்க
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. வரமிளகாய் 4
  6. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  7. மிளகாய் தூள் 1/4 ஸ்பூன்
  8. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  9. இஞ்சி 1 துண்டு
  10. பூண்டு 3

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை வேக வைத்து தோலுரித்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு அதில் நசுக்கிய இஞ்சி பூண்டு இவற்றை சேர்த்து வதக்கவும்
  4. மஞ்சள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்
  5. அதனுடன் உருளைகிழங்கை சேர்த்து பிரட்டி 2 நிமிடம் கழித்து புளி பேஸ்ட் சேர்க்கவும்
  6. 5 முதல் 7 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்