Photo of Tomato chutney by Surya Rajan at BetterButter
633
6
0.0(1)
0

Tomato chutney

Jan-31-2018
Surya Rajan
8 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தக்காளி : 2
  2. சின்ன வெங்காயம் : 10 - 15
  3. தேங்காய் துருவல் : 4 ஸ்பூன்
  4. சோம்பு : 1 ஸ்பூன்
  5. பொட்டு கடலை : 1 ஸ்பூன்
  6. சிவப்பு மிளகாய் : 3
  7. உப்பு : தேவையான அளவு
  8. நல்லெண்ணெய் : 3 ஸ்பூன்
  9. கடுகு : சிறிதளவு
  10. கருவேப்பிலை : சிறிதளவு
  11. கொத்தமல்லி தழை : சிறிதளவு

வழிமுறைகள்

  1. தக்காளியை தண்ணீர் விட்டு 5 - 10 நிமிடம் வேக வைத்து கொள்ளவும்
  2. சூடு தணிந்ததும் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு  கடுகு , கருவேப்பிலை தாளித்து கொள்ளவும்
  4. பின் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. பின் அரைத்த தக்காளி விழுது, உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  6. பின் தேங்காய் , சோம்பு , பொட்டு கடலை , சிவப்பு மிளகாய் அனைத்தையும் தண்ணீர் விட்டு மையாக அரைத்து கொள்ளவும் .
  7. அரைத்த விழுது சேர்த்து 5  நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்
  8. பின் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பினை ஆப் செய்யவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-03-2018
Pushpa Taroor   Feb-03-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்