வீடு / சமையல் குறிப்பு / வேப்பிலை கட்டி

Photo of Veppilai katti by Sowmya Sundar at BetterButter
1760
6
0.0(0)
0

வேப்பிலை கட்டி

Jan-31-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வேப்பிலை கட்டி செய்முறை பற்றி

எண்ணெய் இல்லாமல் அடுப்பில்லாமல் செய்யலாம் இந்த பொடி வகை. ஜீரணத்திற்கு மிகவும் நல்லது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நார்த்த இலை -10
  2. எலுமிச்சை இலை -10
  3. சிவப்பு மிளகாய் -8
  4. ஓமம் -1 டீஸ்பூன்
  5. உப்பு
  6. பெருங்காயம் -1/2 டீஸ்பூன்
  7. புளி -1 எலுமிச்சை அளவு

வழிமுறைகள்

  1. இலைகளை தண்ணீரில் அலசி நன்றாக ஈர பசை போக துடைத்து கொள்ளவும்.
  2. இலைகளின் நரம்பை நீக்கி விடவும்.
  3. கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் பொடி செய்து கொள்ள வேண்டும்.
  4. காற்று புகாத பாட்டிலில் போட்டு பயன்படுத்தி கொள்ளலாம். வேப்பிலை கட்டி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்