Home / Recipes / Kaju katli

Photo of Kaju katli by Krishnasamy Vidya Valli at BetterButter
267
2
0.0(0)
0

Kaju katli

May-08-2018
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • North Indian
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 5

  1. முந்திரி பருப்பு -1/2 கப்
  2. சீனி -1/4 கப்
  3. ஏலப்பொடி -2 சிட்டிகை
  4. நெய் -1 தேக்கரண்டி+ பட்டர் பேப்பரில் தடவுவதற்கு தேவையான அளவு

Instructions

  1. முந்திரி பருப்பை மிக்ஸியில் ஏலப்பொடி சேர்த்து நைஸாக திரிக்கவும்
  2. சீனியில் 1/4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்
  3. ஒரு கம்பி பதம் வந்ததும் திரித்த முந்திரியை சேர்த்து கை விடாமல் கிளறவும். நெய் சேர்த்து கிளறவும்
  4. கடாயில் ஒட்டாமல் வந்ததும் கலவையை பட்டர் பேப்பரில் நெய்தடவி ஸ்பிரட் செய்யவும்
  5. மற்றொரு பட்டர் பேப்பரால் மூடி சப்பாத்தி போல் இட்டுக்கொள்ளவும்
  6. கனமாகவோ லேசாகவோ விருப்பம் போல இட்டுக்கொள்ளவும்
  7. வில்லை போட்டு பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE