Photo of Tomato Chutney by Karuna pooja at BetterButter
679
7
0.0(1)
0

Tomato Chutney

Jan-31-2018
Karuna pooja
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தக்காளி 1/4 கி
  2. சீரகம் 1/2 ஸ்பூன்
  3. பச்சை மிளகாய் 3
  4. பெரிய வெங்காயம் 1
  5. கருவேப்பிலை சிறிது
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் சிறிது
  8. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. ஒரு தவாவில் எண்ணெய் விட்டு சீரகம் பொரிய விடவும்.
  2. அதனுடன் கருவேப்பிலை , பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.....
  3. நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்......
  4. பின்னர் தக்காளி சேர்த்து உடனே உப்பு தேவையான அளவு சேர்க்கவும்...
  5. இவற்றை நன்கு வதக்கவும்...
  6. சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும் ....
  7. தண்ணீர் வற்றி கெட்டி ஆனதும்
  8. மிக்சியில் போட்டு ஒன்று அல்லது இரண்டு முறை அடித்து எடுத்தால் சுவையான தக்காளி சட்னி தயார்....

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-31-2018
Pushpa Taroor   Jan-31-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்