Photo of RICE AND MOONG DAL POWDER by pavumidha arif at BetterButter
868
6
0.0(2)
0

RICE AND MOONG DAL POWDER

Feb-01-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி 1 கப்
  2. பாசி பருப்பு 1/2 கப்
  3. சீரகம் 1 கரண்டி
  4. பெருங்காயம் பொடி 1 கரண்டி

வழிமுறைகள்

  1. அரிசி கழுவி காய வைக்கவும்
  2. பாசி பருப்பு கழுவி காய விடவும்
  3. கடாயில் அரிசி சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. கடாயில் நெய் சிறிதளவு சேர்த்து பாசி பருப்பை நன்றாக. வதக்கவும்
  5. பிறகு சீரகம் மற்றும் பெருங்காயம் பொடி சேர்த்து சிறிது நிமிடம் வதக்கவும்
  6. பின்னர் மிக்ஸியில் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக அரைக்கவும். சலித்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வாரத்தில் 2 முறை குடுக்கலாம்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Lalitha Venkat
Feb-05-2018
Lalitha Venkat   Feb-05-2018

Yum

Pushpa Taroor
Feb-01-2018
Pushpa Taroor   Feb-01-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்