வீடு / சமையல் குறிப்பு / காலிப்ளவர் சட்னி

Photo of Califlower chutney by Nagarathinam R at BetterButter
348
7
0.0(0)
0

காலிப்ளவர் சட்னி

Feb-01-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காலிப்ளவர் சட்னி செய்முறை பற்றி

காலிப்ளவர் சட்னி

செய்முறை டாக்ஸ்

  • கண்டிமென்ட்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காலிஃப்ளவர் 1/4 kg
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 3
  4. மிளகாய் 6
  5. கருவேப்பிலை
  6. பொரிகடலை 2ஸ்பூன்
  7. உப்பு
  8. புளி 1/2 துண்டு
  9. பூண்டு 4
  10. கடுகு 1 ஸ்பூன்
  11. எண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் இட்டு காலிப்ஃளவர், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் பூண்டு,கருவேப்பிலை சேர்த்து 10 நிமிடம் வரை நன்றாக வதக்கவும்.
  2. பின் வதக்கிய கலவையை மிக்ஸியில் இட்டு பொரிகடலை, உப்பு சேர்த்து அரைக்கவும்
  3. கடுகு தாளித்து சேர்க்கவும்
  4. காலிப்ளவர் சட்னி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்