Photo of Health mix powder by Surya Rajan at BetterButter
785
6
0.0(0)
0

சத்துமாவு

Feb-03-2018
Surya Rajan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சத்துமாவு செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு, 8 மாத குழந்தைகள் முதல் அனைவரும் கூழ் செய்து குடிக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முந்திரி : 2 ஸ்பூன்
  2. பாதாம் : 2 ஸ்பூன்
  3. சிவப்பு அரிசி : 25 கிராம்
  4. பார்லி : 25 கிராம்
  5. ஜவ்வரிசி   : 25 கிராம்
  6. பச்சை பயறு : 25 கிராம்
  7. மக்காச்சோளம் : 100 கிராம்
  8. கேழ்வரகு : 100 கிராம்
  9. கம்பு : 100 கிராம்
  10. வெள்ளைச்சோளம் : 100 கிராம்
  11. கோதுமை : 25 கிராம்
  12. திணை : 25 கிராம்
  13. பட்டாணி : 25 கிராம்
  14. பொட்டு கடலை : 25 கிராம்
  15. வேர்க்கடலை : 25 கிராம்
  16. ஏலக்காய் : 1 ஸ்பூன்
  17. கருப்பு கானம் : 25 கிராம்

வழிமுறைகள்

  1. அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்து கொள்ளவும்
  2. வெறும் வாணலியில் 5 நிமிடம் தனியார் தனியே வறுத்து ஆற வைக்கவும்
  3. பின் மிக்சியில் அல்லது மிஷின் ல் நைசாக அரைத்து கொள்ளவும்
  4. 2 மணி நேரம் ஆற வைத்து மூடி போட்ட பாத்திரத்தில் போட்டு உபயோகிக்கவும்
  5. 1 நபர் க்கு 2 ஸ்பூன் என வைத்துக் கூழ் காய்த்து குடிக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்