வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சட்னி

Photo of Tomato chutney by Rajee Swaminathan at BetterButter
698
3
0.0(0)
0

தக்காளி சட்னி

Feb-04-2018
Rajee Swaminathan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சட்னி செய்முறை பற்றி

சட்னி பொடி வகைப்போட்டி

செய்முறை டாக்ஸ்

  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தக்காளி 2
  2. மிளகாய் 1
  3. வெங்காயம் 1
  4. தேங்காய் 3 டீஸ்பூன் துருவியது.
  5. கடுகு சிறிதளவு
  6. எண்ணெய் சிறிதளவு.

வழிமுறைகள்

  1. தக்காளியை வேக வைத்து எடுக்கவும்.
  2. பின் நன்றாக மசித்து அதில் மிளகாய், தேங்காய் அரைத்துப்போடவும்.
  3. வெங்காயம் நறுக்கி கடுகு போட்டு தாளிக்கவும்.
  4. பின் மசித்த தக்காளியை போடவும்.
  5. கொதிக்க வைத்து இறக்கவும்.
  6. பின் மல்லி கருவேப்பிலை தூவவும்.
  7. பின் சூடான இட்லியுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்