Photo of Til powder by Lakshmi Bala at BetterButter
368
5
0.0(0)
0

எள்ளு பொடி

Feb-04-2018
Lakshmi Bala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

எள்ளு பொடி செய்முறை பற்றி

எளிமையான இட்லி தோசை ஏற்ற பொடி சாதமும் கலக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கறுப்பு எள் 1 கப்
  2. உளுத்தம்பருப்பு 1/2 கப்
  3. வரமிளகாய் 8
  4. உப்பு தேவையான அளவு
  5. கறிவேப்பிலை 20

வழிமுறைகள்

  1. வாணலியில் சூடான பின்னர் எள் சேர்த்து பட பட வென சத்தம் வரும் வரை வறுக்கவும்
  2. அதை சுத்தமான பாத்திரத்தில் போடவும்
  3. அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வரமிளகாய் வறுத்து எடுக்கவும்
  4. உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்
  5. கல் உப்பு சேர்த்து சிறிது நேரம் அப்படியே ஆற விடவும்
  6. ஆறிய பின் மிக்ஸியில் பொடித்து காற்று புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.
  7. ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்