வீடு / சமையல் குறிப்பு / பூண்டு சட்னி

Photo of Garlic chutney by Yasmin Shabira at BetterButter
297
2
0.0(0)
0

பூண்டு சட்னி

Feb-04-2018
Yasmin Shabira
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பூண்டு சட்னி செய்முறை பற்றி

மிகச்சுலபமாக மிக குறைந்த நேரத்தில் செய்யகூடிய காரசட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பூண்டு - 12 பல்
  2. வரமிளகாய் - 5
  3. நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
  4. கடுகு - 1 தேக்கரண்டி
  5. வெள்ளை உளுந்து - 1/2 தேக்கரண்டி
  6. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
  7. உப்பு - ருசிக்கேற்ப

வழிமுறைகள்

  1. பூண்டு பற்கள் மற்றும் வரமிளகாயை மிக்ஸியில் நன்றாக மைய அரைத்து கொள்ளவும்
  2. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து சேர்த்து வெடித்ததும் பெருங்காயம் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்
  3. ருசிக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து விடவும்
  4. அவ்வளவு தான் மிக குறைந்த நேரத்தில் மிக சுலபமாக செய்யக்கூடிய மிக மிக சுவையான பூண்டு சட்னி ரெடி...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்