வீடு / சமையல் குறிப்பு / Garam masala powder

Photo of Garam masala powder by fathoom hameed at BetterButter
15
6
0.0(1)
0

Garam masala powder

Feb-06-2018
fathoom hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Garam masala powder செய்முறை பற்றி

நறுமணப் பொருட்களை கொண்டு தயார் செய்யும் பொடி

செய்முறை டாக்ஸ்

 • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. முழு மல்லி 1/2 கப்
 2. சோம்பு 1/2 கப்
 3. பட்டை 2 (படத்தில் காட்டியபடி முழு பட்டை)
 4. சீரகம் 1/2 கப்
 5. பிரிஞ்சி இலை 12 (பிரியானி இலை)
 6. ஏலக்காய் ( பச்சை 15, கருப்பு 5)
 7. கிராம்பு 15
 8. அன்னாசி பூ 10

வழிமுறைகள்

 1. அகலமான சட்டியில் அனைத்து பொருட்களையும் சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும்.
 2. இது நன்றாக வறுபடுவதற்க்கு 20 நிமிடம் வரை எடுக்கும்.
 3. வறுத்த பின் சூடு ஆற வைத்து அரைக்கவும்.
 4. காற்று புகாத டப்பாவில் அடைத்து தேவைக்கு பயன்படுத்தவும்.
 5. அனைத்து வகை உணவுகளுக்கும் இதை உபயோகிக்கலாம்.
 6. வீட்டிலேயே தயாரிப்பதால் மணமும் சுவையும் நன்றாக இருக்கும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-06-2018
Pushpa Taroor   Feb-06-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்