Photo of Fenugreek leaves chutney by Rajee Swaminathan at BetterButter
95
4
0.0(1)
0

Fenugreek leaves chutney

Feb-06-2018
Rajee Swaminathan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெந்தயக்கீரை 1 கப்.
  2. உளுந்தம்பருப்பு 1 டீஸ்பூன்
  3. கடலை பருப்பு 1 டீஸ்பூன்.
  4. வத்தல் 3
  5. கொடம் புளி சிறிதளவு
  6. உப்பு தேவைக்கு
  7. தேங்காய் 5 டீஸ்பூன்
  8. நல்லெண்ணைய் 5 டீஸ்பூன்
  9. பால்காயம் சிறிதளவு.

வழிமுறைகள்

  1. வெந்தயக்கீரையை ஆய்ந்து கழுவி ரெடி பண்ணவும்.
  2. பின் வத்தல், உ.பருப்பு, கடலைபருப்பு தேங்காய் அனைத்தையும் வறுக்கவும்.
  3. கீரையை நன்கு வதக்கி அனைத்தையும் உப்பு புளி மற்றும் காயத்துடன் நைசாக அரைக்கவும்.
  4. பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும்.
  5. நார்ச்சத்து, கால்சியம், விட்டமின் k. நிறைந்த சட்னியாகும்.
  6. சூடான இட்லி ,அடை அல்லது தோசையுடன் பரிமாறவும்.
  7. 100கி கீரையில் 50 கலோரி உள்ளது. நீரழிவு நோய் உள்ளவர்கள் அதிகம் சாப்பிடவேண்டிய கீரையாகும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-07-2018
Pushpa Taroor   Feb-07-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்