Home / Recipes / Fenugreek leaves kootu

Photo of Fenugreek leaves kootu by Paramasivam Sumathi at BetterButter
693
4
0.0(0)
0

Fenugreek leaves kootu

Feb-21-2018
Paramasivam Sumathi
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Fenugreek leaves kootu RECIPE

வெந்தயக்கீரை மிகவும் குளிர்ச்சி தரவல்லது. பருப்புடன் சேர்த்து செய்வதால் சுவையாக இருக்கும். Contest - 25

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. வெந்தய கீரையை சுத்தம்செய்து வைத்துக்கொள்ளவும்
  2. வேகவைத்த துவரம் பருப்பு - 1 கப்
  3. பூண்டு - 4 பல்
  4. பசை மிளகாய் - 2
  5. தக்காளி - 2
  6. வெங்காயம் - 1
  7. மஞ்சள்தூள் - சிறிதளவு
  8. வீட்டு மிளகாய் தூள் - தேவையான அளவு
  9. பெருங்காயம் - சிட்டிகை
  10. உப்பு - தேவையான அளவு
  11. கறிவேப்பிலை - சிறிதளவு
  12. எண்ணெய் - தேவையான அளவு
  13. கடுகு உளுந்து - 1/2 தேக்கரண்டி
  14. சீரகம் - 1/2 தேக்கரண்டி

Instructions

  1. முதலில் வெந்தய கீரையை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு பச்சைமிளகாய் வெங்காயத்தை வதக்கவும்.
  3. பின் தக்காளி சேர்த்து வதக்கி, கீரையை சேர்த்து வதக்கவும்.
  4. பின் மஞ்சள்தூள், பெருங்காயம், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
  5. பருப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  6. கீரை வெந்ததும் இறங்கி, தாளிக்கவும்.
  7. இப்போது சுவையான ஆரோக்கியமான கூட்டு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE