Photo of Dry Fruits Chutney by Munsila Fathima at BetterButter
402
4
0.0(2)
0

Dry Fruits Chutney

Feb-06-2018
Munsila Fathima
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

Dry Fruits Chutney செய்முறை பற்றி

சத்தும் சுவையும் நிறைந்தது. ப்ரெட்டுடன் சேர்த்து சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • இந்திய
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. 1- 2 மேஜைக்கரண்டி அளவு:
  2. உலர் திராட்சை
  3. முந்திரி
  4. பாதாம்
  5. துறுவிய தேங்காய்
  6. எள்ளு - 1/2 தேக்கரண்டி
  7. தாளிக்க, வறுக்க:
  8. நெய்
  9. பேரீச்சை பழம் - 2- 3
  10. வெல்லம் பாகு - 1- 2 மேஜைக்கரண்டி
  11. சிறிதளவு:
  12. உப்பு
  13. சில்லி ப்ளேக்ஸ்
  14. ரோஸ்மேரி
  15. கரம் மசாலா
  16. லெமன் சாறு

வழிமுறைகள்

  1. வாணலியில் சிறிது நெய் சேர்த்து முந்திரி, பாதாம், உலர் திராட்சை, தேங்காய் துருவல், எள்ளு சேர்த்து வதக்கவும்.
  2. வதக்கிய பொருட்களை ஆறிய பின் லெமன் சாறு சேர்த்து அரைக்கவும்.
  3. அதே வாணலியில் நெய் சேர்த்து அதனுடன் வெல்லம் பாகு அரைத்த விழுது சேர்த்து மிதமான நெருப்பில் ஐந்து நிமிடம் வதக்கவும்.
  4. அதனுடன் சிறிது உப்பு, ரோஸ்மேரி , சில்லி ப்ளேக்ஸ் சேர்க்கவும்.
  5. இறுதியில் கரம் மசாலா சேர்த்து ப்ரெட்டில் தடவி பரிமாறவும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ganesan Subramanian
Feb-07-2018
Ganesan Subramanian   Feb-07-2018

Very good

Pushpa Taroor
Feb-07-2018
Pushpa Taroor   Feb-07-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்