Photo of Spicy chutney by Rajee Swaminathan at BetterButter
442
3
0.0(1)
0

Spicy chutney

Feb-08-2018
Rajee Swaminathan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தக்காளி 2
  2. வெங்காயம் 5
  3. பூடு 5
  4. மல்லி அரை டீஸ்பூன்
  5. உளுந்தம் பருப்பு 1 டூஸ்பூன்.
  6. வத்தல் 5
  7. பால்காயம் சிறிதளவு
  8. தேங்காய் துருவியது 3 டீஸ்பூன்
  9. நல்லெண்ணைய் 5 டீஸ்பூன்
  10. கருவேப்பிலை 2 ஆர்க்கு.

வழிமுறைகள்

  1. தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. வெங்காயம் பூடு உரிக்கவும்.
  3. வத்தல் , உ.பருப்பு , காயம் வறுக்கவும்.
  4. தக்காளி, வெங்காயம் , பூடு, கருவேப்பிலை அனைத்தையும் வதக்கவும்.
  5. பின் உப்பு போட்டு நைசாக அரைக்கவும்.
  6. பின் தாளிக்கவும்.
  7. சூடான இட்லியுடன் பரிமாறவும்.
  8. குழந்தை விரும்பும் நறுமண சட்னியாகும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-09-2018
Pushpa Taroor   Feb-09-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்