வீடு / சமையல் குறிப்பு / எள்ளு துவையல்

Photo of Sesame chutney by kamala shankari at BetterButter
412
4
0.0(0)
0

எள்ளு துவையல்

Feb-09-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

எள்ளு துவையல் செய்முறை பற்றி

ஊட்டச்சத்து நிறைந்த உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எள் 50gm
  2. உப்பு
  3. தேங்காய் துருவல் 1/2 மேசைக்கரண்டி
  4. காய்ந்த மிளகாய் 4

வழிமுறைகள்

  1. சிரிது எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாயை வறுக்கவும்
  2. அதே வாணலியில் எள்ளையும் வறுக்கவும். எள் நன்றாக பொரித்து வரும் வரை கிளறவும்.
  3. இதனுடன் தேங்காய் துறுவல் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  4. அரைத்த விழுதை உளுந்தம்பருப்பு சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்