வீடு / சமையல் குறிப்பு / வெள்ளை பூசணி விதை சட்னி

Photo of White pumpkin seed chutney by Asiya Omar at BetterButter
537
4
0.0(0)
0

வெள்ளை பூசணி விதை சட்னி

Feb-10-2018
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெள்ளை பூசணி விதை சட்னி செய்முறை பற்றி

பூசணி விதை சத்து மிக்கது, அதனை தூர எரியாமல் சட்னி செய்தாச்சு.இதோ செய்முறை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளை பூசணி விதை(நடுவில் உள்ள சதை ப்பற்றோடு) -1 கப்
  2. பொட்டுக்கடலை - கால் கப்
  3. தேங்காய்த்துருவல்- கால் கப்
  4. பச்சை மிளகாய் -2
  5. பூண்டு ஒரு பல்,அதே அளவு துண்டு இஞ்சி
  6. உப்பு - சுவைக்கு
  7. தாளிக்க ;-
  8. எண்ணெய் -2 தேக்கரண்டி
  9. கடுகு,உளுத்தம் பருப்பு - தலா 1/4 தேக்கரண்டி
  10. கறிவேப்பிலை -1 இணுக்கு.

வழிமுறைகள்

  1. பூசணிக்காயை த்ஜோல் சீவி வெட்டும் பொழுது நடுவில் உள்ள விதைப்பகுதியை எடுத்து வைக்கவும்.
  2. தேவையான பொருட்கள் தயார் செய்யவும்.
  3. மிக்ஸி ஜாரில் போட்டவும்.
  4. அரைக்கவும்.தேவைக்கு தண்ணீர்,தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.
  5. வெண் பூசணி விதை சட்னி தயார்.உப்பு சரி பார்க்கவும்.
  6. பவுலில் எடுத்து வைக்கவும்.தாளித்து கொட்டவும்.
  7. நான் ராகி தோசையுடன் பரிமாறினேன்.கெட்டி சட்னி போல அத்தனை சுவை.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்