Home / Recipes / White pumpkin curry

Photo of White pumpkin curry by Bhavani Murugan at BetterButter
410
5
0.0(0)
0

White pumpkin curry

Feb-23-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Sauteeing
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 5

  1. வெள்ளை பூசணிக்காய் - 1துண்டு
  2. மோர்-4கப்
  3. கடலை பருப்பு - 1தேக்கரண்டி
  4. அரிசி - 1தேக்கரண்டி
  5. தேங்காய் துறுவல் - 4மேஜை கரண்டி
  6. சீரகம் - 1தேக்கரண்டி
  7. மிளகாய்-4
  8. பெருங்காயப் பொடி - 1தேக்கரண்டி
  9. உப்பு
  10. மஞ்சள் பொடி - 1தேக்கரண்டி
  11. எண்ணெய்
  12. கடுகு
  13. உளுத்தம் பருப்பு
  14. கறிவேப்பிலை
  15. மிளகாய் வத்தல் - 2

Instructions

  1. வெள்ளை பூசணிக்காய் நறுக்கிக் கொள்ளவும்
  2. கடலை பருப்பு, அரிசியை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்
  3. மிக்ஸியில் தேங்காய் துறுவல் மிளகாய் பூண்டு சீரகம் ஊற வைத்து கடலை பருப்பு அரிசி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. வெள்ளை பூசணிக்காய் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
  5. காய் வெந்ததும் அதனுடன் அரைத்ததை சேர்த்து மஞ்சள் பொடி உப்பு சேர்த்துகொதிக்க விடவும்
  6. பிறகு மோரை பெருங்காயப் பொடி உப்பு சேர்த்துக் மிக்ஸியில் அரைத்துக் சேர்க்கவும்.
  7. நுரை வந்தவுடன் இறக்கவும் வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை மிளகாய் வத்தல் தாளித்து அதனுடன் சேர்க்கவும்.
  8. மோர் குழம்பு தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE