வீடு / சமையல் குறிப்பு / வேப்பிலைகட்டி

Photo of Citron leaf powdef by kamala shankari at BetterButter
536
4
0.0(0)
0

வேப்பிலைகட்டி

Feb-11-2018
kamala shankari
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வேப்பிலைகட்டி செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. காய்ந்த நார்த்தை இலை 2 கப்
  2. காய்ந்த மிளகாய் 100கிராம்
  3. உப்பு
  4. காயம்
  5. ஓமம் 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. நார்தை இலையை கழுவி 2 அல்லது 3 நாட்கள் வெயிலில் காயவைத்து எடுத்து கொள்ள வேண்டும்
  2. இலை உடன் ஓமம், உப்பு, காய்ந்த மிளகாய், காயம் சேர்த்து மிக்ஸியில் பொடியாக்கவும்
  3. இதை நன்கு சல்லடையில் சலிக்கவும். சலித்த பொடியை டப்பாவில் போட்டு குழந்தைகளுக்கு சாதத்தில் பிசைந்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்