பூண்டு சட்னி | Garlic chutney in Tamil

எழுதியவர் kamala shankari  |  12th Feb 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Garlic chutney recipe in Tamil,பூண்டு சட்னி, kamala shankari
பூண்டு சட்னிkamala shankari
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    6

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

6

0

4 votes
பூண்டு சட்னி recipe

பூண்டு சட்னி தேவையான பொருட்கள் ( Ingredients to make Garlic chutney in Tamil )

  • பூண்டு
  • உப்பு
  • புளி
  • காய்ந்த மிளகாய்

பூண்டு சட்னி செய்வது எப்படி | How to make Garlic chutney in Tamil

  1. பூண்டு தோல் நீக்கவும்
  2. பூண்டு காய்ந்த மிளகாய் புளி அனைத்தயும் நன்கு அரைத்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.

Reviews for Garlic chutney in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.