வீடு / சமையல் குறிப்பு / சேப்பங்கிழங்கு தொக்கு

Photo of Taro root thokku by kamala shankari at BetterButter
434
3
0.0(0)
0

சேப்பங்கிழங்கு தொக்கு

Feb-13-2018
kamala shankari
7 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
19 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சேப்பங்கிழங்கு தொக்கு செய்முறை பற்றி

சூப்பர் சுவையில் இருக்கும் தொக்கு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேகவைத்து தோலுரித்து கிழங்கு 1 கப்
  2. காய்ந்த மிளகாய் 10
  3. புளி கொட்டை பாக்கு அளவு
  4. மஞ்சள் தூள்
  5. தனியா தூள்
  6. உப்பு
  7. காயம்

வழிமுறைகள்

  1. கிழங்கை நன்றாக வேகவைத்து மசித்து கொள்ளவும். மிளகாய் வற்றல் வறுத்து பொடித்து கொள்ளவும்.
  2. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு காயத்தூள் தாளித்து மசித்து கிழங்கை போடவும்.
  3. அதனுடன் மஞ்சள் தாள் தனியா தூள வறுத்து பொடித்து மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  4. புளியை கட்டியாக கரைத்து உப்பு சேர்த்து அதனுடன் சேர்த்து கிளறவும். கடைசியில் வெல்லம் சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்