Home / Recipes / Nellaikai thokku

Photo of Nellaikai thokku by kamala shankari at BetterButter
337
6
0.0(0)
0

Nellaikai thokku

Feb-11-2018
kamala shankari
4 minutes
Prep Time
8 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Nellaikai thokku RECIPE

துவர்ப்பு தெரியாது. காரமான உணவு

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. அருநெல்லிக்காய் 1 (கொட்டைஇல்லாமல் நறுக்கியது)
  2. காய்ந்த மிளகாய் 2
  3. காயம் பொடி 1tsp
  4. வெந்தயம் பொடி 1tsp
  5. மஞ்சள் தூள் 1tsp

Instructions

  1. மஞ்சள் தூள் தவிர்த்து அனைத்தயும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்
  3. இதனுடன் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்
  4. சுருள வந்ததும் இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE