Photo of Horse gram chutney by Fathima Beevi at BetterButter
1097
6
5.0(1)
0

Horse gram chutney

Feb-13-2018
Fathima Beevi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கொள்ளு - 50கிராம்
  2. தேங்காய் - 3 மேஜைக்கரண்டி
  3. பூண்டு - 5
  4. காய்ந்த சிகப்பு மிளகாய் - 4
  5. புளி - சிறிதளவு
  6. பெருங் காயத்தூள் - சிறிதளவு
  7. எண்ணெய் - 1/2 மேஜைக்கரண்டி
  8. உப்பு- தேவைக்கு

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் கொள்ளு இட்டு நன்கு வறுக்க வேண்டும்.
  2. பின் வறுத்த கொள்ளை வேறொரு பாத்திரத்தில் மாற்றி வைத்து விட்டு, வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய், பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, காயப் பொடி இட்டு லேசாக  வறுக்க வேண்டும்
  3. வறுத்த கவலையுடன், வறுத்த கொள்ளு, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்
  4. கொள்ளு துவையல் தயார்.
  5. பழைய சாதம், சுடு கஞ்சி, இரசம் சாதத்துடன் பரிமாற உகந்தது.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Peer Mohamed
Feb-14-2018
Peer Mohamed   Feb-14-2018

Superb

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்