வீடு / சமையல் குறிப்பு / கரம்மசால் பொடி

Photo of Karam masala Powder by Jeyachitra Jayakumar at BetterButter
498
2
0.0(0)
0

கரம்மசால் பொடி

Feb-13-2018
Jeyachitra Jayakumar
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

கரம்மசால் பொடி செய்முறை பற்றி

இந்த பொடி எல்லாவித அசைவ சைவ உணவுக்கும் உகந்தது

செய்முறை டாக்ஸ்

  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மிளகாய் வத்தல் 50Gm
  2. சோம்பு 50Gm
  3. அன்னாசி பூ
  4. கல்பாசி ஜாதி பத்ரி ஏலக்காய்
  5. பட்டை கிராம்பு ஜாதிக்காய்
  6. பிரிஞ்ச் இலை தலா 10Gm

வழிமுறைகள்

  1. எல்லாவற்றையும் நன்கு காயவைத்து எடுக்கவும்
  2. லேசான சூட்டில் தனி தனியாக வறுக்கவும்
  3. மொத்தமாக மிக்சியில் பொடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்