வீடு / சமையல் குறிப்பு / கோவக்காய் கறி

Photo of Kovakkay Curry by கமலாஸ் tech at BetterButter
716
5
0.0(0)
0

கோவக்காய் கறி

Feb-14-2018
கமலாஸ் tech
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோவக்காய் கறி செய்முறை பற்றி

ருசியான

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோவக்காய் 1/4 கிலோ
  2. காரப்பொடி 1/2 டீஸபூன்
  3. உப்பு தேவைக்கு
  4. சோம்பு 1 டீஸ பூன்
  5. எண்ணை 2 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கோவைக்காயை 5 நிமிடம் மைக்ரோ ஓவனில் வைத்து எடுக்கவும்
  2. அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணை ஊற்றவும்
  3. சோம்பு. தாளித்து கோவைக்காய் போடவும்
  4. காரப்பொடி,உப்பு சேர்க்கவும.
  5. நன்றாக மொறுமொறுப்பானதும் எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்