Photo of Crispy deeep Fried Mushroom by Nur Aishah Vimala at BetterButter
345
6
0.0(1)
0

Crispy deeep Fried Mushroom

Feb-15-2018
Nur Aishah Vimala
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Crispy deeep Fried Mushroom செய்முறை பற்றி

மிகவும் சுலபமாகவும் உடனே செய்யக்கூடிய ரெசிபி. சாதத்துடன் அல்லது டீ டைம்க்கு ஸ்னெக்காக கூட சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இனோகி காளான் / மற்ற காளான் வகை 200 கிராம்
  2. மைதா 2 மே. கரண்டி
  3. அரிசி மாவு 2 மே.கரண்டி
  4. சோள மாவு 1 மே. கரண்டி
  5. மஞ்சள் தூள் 1/2 தே. கரண்டி
  6. சீரகத்தூள் 1 தே. கரண்டி
  7. உப்பு
  8. விருப்பப்பட்டால் மிளகா ய் தூள்

வழிமுறைகள்

  1. காளானை சுத்தம் செய்து கழுவி நீரை வடியவிட்டு ஒரு அகலமான கிண்ணத்தில் போடவும்
  2. மூன்று வகை மாவுகள், உப்பு, மஞ்சள், சீரகத்தூள், அனைத்தையும் வேறு தட்டில் போட்டு நன்றாக கிளறிக் கொள்ளவும்
  3. மாவுக் களவையை காளானில் கொட்டி நன்றாக கலக்கவும்
  4. நல்ல சூடேறிய எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohammed Abduallah
Feb-15-2018
Mohammed Abduallah   Feb-15-2018

Cool

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்