வீடு / சமையல் குறிப்பு / White pumkin thayir pachchadi

Photo of White pumkin thayir pachchadi by Sharmiley Ravi at BetterButter
1
5
4(1)
0

White pumkin thayir pachchadi

Feb-16-2018
Sharmiley Ravi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

White pumkin thayir pachchadi செய்முறை பற்றி

தடியங்காய் நீரிழிவு நோயை கட்டுப் படுத்தும். அசிடிட்டி கட்டுப் படுத்தும்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • తమిళనాడు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தடியங்காய் சிறு துண்டுகளாக நறுக்கியது - 1 கப்
  2. தயிர் - 1/2 கப்
  3. பச்சை மிளகாய் -1
  4. தேங்காய் - 1 பத்தை
  5. எண்ணெய் - 1 ஸ்பூன்
  6. கடுகு 1 ஸ்பூன்
  7. உழுந்து 1 ஸ்பூன்
  8. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. தடியங்காயை சிறு துண்டுகளாக வெட்டி அவித்துக் கொள்ளவும்
  2. மிக்ஸியில் தேங்காய், மிளகாய் அரைத்து கொள்ளவும்
  3. கட்டி தயிரில் அவித்த தடியங்காய் மற்றும் அரைத்து வைத்துள்ள கலவையை கலந்து விடவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு., உழுந்து கறிவேப்பிலை தாளித்து தயிரில் கலக்கவும்
  5. சுவையான பச்சடி தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
kamala shankari
Feb-17-2018
kamala shankari   Feb-17-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்