வீடு / சமையல் குறிப்பு / நெய் கத்தரிக்காய்

Photo of Ghee roasted brinjal by Priyadharshini Selvam at BetterButter
545
5
0.0(0)
0

நெய் கத்தரிக்காய்

Feb-16-2018
Priyadharshini Selvam
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நெய் கத்தரிக்காய் செய்முறை பற்றி

நெய் மணக்கும் கத்திரிக்காய் என்று பழைய பாட்டில் கேட்டிருப்பீர்கள். அந்த ரெசிபி எப்படி இருக்கும். இங்கே பாருங்கள்.ரொம்ப சிம்பிள். ரொம்ப டேஸ்டி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நீளமான கத்திரிக்காய் 3
  2. உப்பு தேவைக்கேற்ப
  3. நெய் 2 மேஜைக்கரண்டி
  4. கறி மசாலா தூள் 2 தேக்கரண்டி
  5. சீரகம் 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கத்திரிக்காயை நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்து கொள்ளுங்கள்.
  2. ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடான பிறகு சீரகம் சேர்த்து பொரிந்ததும் கறி மசாலா தூள் உப்பு சேர்த்து கலக்கவும்.
  3. இதில் நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து மசாலா நன்கு சேரும் வரை கிளறி மூடி வைத்து வேகவைக்கவும்.
  4. தண்ணீர் ஊற்ற கூடாது. சிம்மில் வைத்து நன்கு வேகும்வரை காத்திருந்து சமைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்