Photo of Sweet potato kozukattai by kamala shankari at BetterButter
499
5
0.0(1)
0

Sweet potato kozukattai

Feb-16-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Sweet potato kozukattai செய்முறை பற்றி

Contest recipe 4

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சக்கரவள்ளி கிழங்கு 2
  2. பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு
  3. கடுகு
  4. காய்ந்த மிளகாய் 2
  5. தேங்காய் துருவல் 1/2 கப்

வழிமுறைகள்

  1. கிழங்கை வேகவைத்து எடுக்கவும்
  2. தோலுரித்து நன்கு மசித்து கொள்ளவும். இதனுடன் பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு கடுகு தாளித்து பிசைந்து கொள்ளவும்
  3. இட்லி தட்டில் கொழுக்கட்டை பிடித்த வைக்கவும்
  4. நன்கு வெந்ததும் எடுக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kalpana Nagarajan
Feb-17-2018
Kalpana Nagarajan   Feb-17-2018

New and nice

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்