வீடு / சமையல் குறிப்பு / கேரட் பொரியல்

Photo of Carrot fry by Nagarathinam R at BetterButter
634
7
0.0(0)
0

கேரட் பொரியல்

Feb-17-2018
Nagarathinam R
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் பொரியல் செய்முறை பற்றி

கேரட் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் 1/4kg
  2. கடலைபருப்பு 1/4கப்
  3. கடுகு 1ஸ்பூன்
  4. தேங்காய் 1/2கப்
  5. மிளகாய் 3
  6. தேங்காய் எண்ணெய் 20ml

வழிமுறைகள்

  1. கடலைபருப்பை ஊற வைக்கவும்
  2. அதை 10நிமிடம் வடித்து வைக்கவும்.
  3. பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும்
  4. கேரட் சேர்கக்வும்
  5. கடலைபருப்பு சேர்த்து வதக்கவும்
  6. உப்பு சேர்க்கவும்
  7. மிக்ஸியில் தேங்காய், மிளகாய் சேர்த்து அரைக்கவும்
  8. அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து நன்கு வதக்கவும்
  9. கேரட் பொரியல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்