வீடு / சமையல் குறிப்பு / கத்தரிக்காய் முருங்கைகாய் கார குழம்பு

Photo of Katharikay murungaikkay kara kulambu by Ameena Mohideen at BetterButter
634
6
0.0(0)
0

கத்தரிக்காய் முருங்கைகாய் கார குழம்பு

Feb-19-2018
Ameena Mohideen
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கத்தரிக்காய் முருங்கைகாய் கார குழம்பு செய்முறை பற்றி

தமிழ்நாட்டில் கார குழம்பு என்றாலே அது கத்தரிக்காய் முருங்கைகாய் கார குழம்புதான்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முருங்கை காய்-2(நறுக்கியது)
  2. கத்தரிக்காய் -2(நறுக்கியது)
  3. உருளைக் கிழங்கு 1(நறுக்கியது)
  4. வெங்காயம் -1 பெரியது
  5. தக்காளி -1 பெரியது
  6. கடுகு -1ஸ்பூன்
  7. வெந்தயம் -1ஸ்பூன்
  8. கருவேப்பிலை -சிறிது
  9. மிளகாய் தூள்-1ஸ்பூன்
  10. குழம்பு மிளகாய்தூள்-2ஸ்பூன்
  11. புளி கரைசல் -1/2 கப்
  12. மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
  13. உப்பு-தேவையான அளவு
  14. எண்ணெய் -தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  2. பின் அதில் வெங்காயத்தை போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கவும்.பின் அதில் தக்காளியை போட்டு நன்கு வதக்க வேண்டும்
  3. பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள காய்களை போட்டு சிறிது நேரம் வதக்கி மிளகாய் தூள்,குழம்பு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து சிறிது நேரம் கிளறி பின் புளிகரைசல் விட்டு காய் வேகும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்