வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் பொரியல்

Photo of Bitter gourd fry  by Bhavani Murugan at BetterButter
337
6
0.0(0)
0

பாகற்காய் பொரியல்

Feb-20-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் பொரியல் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாகற்காய் - 1/4 கிலோ
  2. வெங்காயம்-1
  3. தக்காளி-2
  4. தேங்காய் துறுவல்-4மேஜை கரண்டி
  5. சீரகம்-1தேக்கரண்டி
  6. பூண்டு-4பல்
  7. மிளகாய் வத்தல்-4
  8. உப்பு
  9. எண்ணெய்
  10. கடுகு
  11. உளுத்தம் பருப்பு
  12. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. பாகற்காயை வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  3. பாகற்காய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பிறகு தக்காளி சேர்க்கவும்.மிக்ஸியில் தேங்காய் துறுவல் மிளகாய் வத்தல் சீரகம் பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  5. பாகற்காய் வதங்கியவுடண் அதனுடன் அரைத்ததை சேர்த்து வதக்கி இறக்கவும்.
  6. பாகற்காய் பொரியல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்