Photo of Carrot rice by Bhavani Murugan at BetterButter
351
5
0.0(0)
0

கேரட் ரைஸ்

Feb-20-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் ரைஸ் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் - 4
  2. ரைஸ்-1கப்
  3. உப்பு
  4. எண்ணெய்
  5. மிளகாய் வத்தல் /மிளகாய் - 4
  6. கடுகு
  7. உளுத்தம் பருப்பு
  8. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. கேரட்டை துருவி கொள்ளவும்.
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  3. அதனுடன் நறுக்கிய மிளகாய் துருவிய கேரட் சேர்த்து வதக்கவும் உப்பு சேர்க்கவும்.
  4. கேரட் வதங்கியதும் அதனுடன் சாதத்தை சேர்த்து கிளறவும்.
  5. கேரட் ரைஸ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்