Photo of Raw Banana Manjurian by Selvi Sasikumar at BetterButter
472
8
0.0(1)
0

Raw Banana Manjurian

Feb-20-2018
Selvi Sasikumar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வாழைக்காய் 2 வேகவைத்தது
  2. பல்லாரி 1 பொடிசா நறுக்கியது
  3. பொரிகடலை 2 ஸ்பூன்
  4. தேங்காய் 2ஸ்பூன்
  5. மிளகாய் 3
  6. சீரகம் 1/2 ஸ்பூன்
  7. சோம்பு 1/2ஸ்பூன்
  8. காயப்பொடி 1/2 ஸ்பூன்
  9. உப்பு தேவைக்கு
  10. பொரிக்க எண்ணெய் 300மில்லி
  11. இஞ்சி 1 இன்ச்
  12. பூண்டு 2 பல்
  13. தக்காளி 2வேகவைத்துஅரைத்த விழுது
  14. சோயா சாஸ்
  15. வத்தல் பொடி 1ஸ்பூன்
  16. எலுமிச்சைச்சாறு 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தேங்காய்,பொரிகடலை,மிளகாய்,சீரகம்,சோம்பு,காயப்பொடி சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும்.
  2. அவித்த வாழைக்காயை மசித்து அதனுடன் அரைத்த மசாலாவை சேர்க்கவும்.
  3. நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  4. உருண்டைகளாக உருட்டவும்.
  5. எண்ணெய் காய்ந்தவுடன் மீடியம் தீயில் பொரிக்கவும்.
  6. கடாயை காய வைத்து எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி வெங்காயம் போடவும்.பொடிசா நறுக்கிய இஞ்சி பூண்டு மிளகாய் போடவும்.
  7. கருவப்பிலை,வத்தல் பொடி, சாஸ் உப்பு போட்டு நன்கு கிளறவும்.
  8. பின் பொரித்த உருண்டைகளை சேர்க்கவும்.அடுப்பிலிருந்து இறக்கிலெமன் பிழிந்து விடவும்.
  9. வாழைக்காய் மஞ்சூரியன் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Naga Ganesh
Mar-18-2018
Naga Ganesh   Mar-18-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்