வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு சோளம் அப்பம்

Photo of jowar potato pancake by Bhavani Murugan at BetterButter
310
4
0.0(0)
0

உருளைக்கிழங்கு சோளம் அப்பம்

Feb-20-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு சோளம் அப்பம் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சோளம்-1கப்
  2. உளுந்து-2மேஜை கரண்டி
  3. வெந்தயம்-1தேக்கரண்டி
  4. உருளைக்கிழங்கு-3
  5. மிளகாய் வத்தல் பொடி-1ஸ்பூன்
  6. மஞ்சள் பொடி-1தேக்கரண்டி
  7. உப்பு எண்ணெய்
  8. வெங்காயம்-1

வழிமுறைகள்

  1. சோளம் உளுந்து வெந்தயம் இவற்றை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. பிறகு அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  3. உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து அதனுடன் மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து கொள்ளவும்.
  4. இதை மாவுடண் சேர்த்து அப்பம் கல்லில் ஊற்றவும்.
  5. உருளைக்கிழங்கு சோளம் அப்பம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்