வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு சோயா கிரேவி

Photo of Soya potato gravy by Bhavani Murugan at BetterButter
307
4
0.0(0)
0

உருளைக்கிழங்கு சோயா கிரேவி

Feb-20-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு சோயா கிரேவி செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு-4
  2. சோயா உருண்டைகள் -1கப்
  3. வெங்காயம்-1
  4. தக்காளி-2
  5. முந்திரிபருப்பு-10
  6. மிளகாய் வத்தல் பொடி-1ஸ்பூன்
  7. சீரகம் - 1தேக்கரண்டி
  8. கரம் மசாலா-1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி முந்தரி பருப்பு, சீரகம் சேர்த்து வதக்கவும்
  2. பிறகு வெங்காயம் சேர்க்கவும் பிறகு தக்காளி சேர்க்கவும்.
  3. உருளைக்கிழங்கை அவித்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  4. சோயாவை சூடு தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்து. பிறகு தண்ணீரை பிழிந்து தனியாக வைக்கவும்.
  5. தக்காளி வதங்கியவுடண் அதனுடன் மிளகாய் வத்தல் பொடி உப்பு சேர்த்து உருளைக்கிழங்கு சோயா சேர்க்கவும்.
  6. தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  7. பிறகு கரம் மசாலா சேர்க்கவும்.
  8. பிறகு மல்லி இலை சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்