வீடு / சமையல் குறிப்பு / தக்காளி ரசம்

Photo of Tomato rasam by Bhavani Murugan at BetterButter
172
4
0(0)
0

தக்காளி ரசம்

Feb-21-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தக்காளி ரசம் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ఉడికించాలి
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தக்காளி-2
  2. புளி
  3. மிளகு-1ஸ்பூன்
  4. சீரகம்-1ஸ்பூன்
  5. மிளகாய்-2
  6. நெய்
  7. மிளகாய் வத்தல்-2
  8. மல்லி இலை
  9. கடுகு
  10. கறிவேப்பிலை
  11. உப்பு
  12. துவரம் பருப்பு-1ஸ்பூன்
  13. பூண்டு
  14. பெருங்காயப் பொடி

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் மிளகு, சீரகம், பூண்டு, மிளகாய், துவரம் பருப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் புளி தக்காளி பெருங்காயப் பொடி உப்பு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
  3. வானலியில் சிறிது நெய் ஊற்றி கடுகு, மிளகாய் வத்தல் சேர்த்து பிறகு அரைத்ததை சேர்த்து கிளறி பிறகு கரைத்து வைத்த புளி தண்ணீர் சேர்க்கவும்.
  4. நுரை வந்தவுடன் இறக்கவும்.
  5. மல்லி இழை சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்