BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / vegetable dal

Photo of vegetable dal by Bhavani Murugan at BetterButter
0
4
0(0)
0

வெஜ் தால்

Feb-21-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெஜ் தால் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • మితముగా వేయించుట
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாசிப் பருப்பு-1/2கப்
  2. சீரகம்-1தேக்கரண்டி
  3. கடுகு
  4. உளுத்தம் பருப்பு
  5. கறிவேப்பிலை
  6. பூண்டு-4
  7. கேரட்-1
  8. உருளைக்கிழங்கு
  9. மஞ்சள் பொடி-1தேக்கரண்டி
  10. மிளகாய்-4
  11. மல்லி இலை
  12. மிளகாய் வத்தல் பொடி-1ஸ்பூன்
  13. பெருங்காயப் பொடி-1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாசிப் பருப்பு தனியாக வேக வைத்து கொள்ளவும். வானலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  2. பூண்டு சீரகம் சேர்த்து வதக்கவும் பிறகு வெங்காயம் சேர்க்கவும்.
  3. பிறகு தக்காளி, மிளகாய் சேர்க்கவும் உப்பு சேர்த்து மஞ்சள் பொடி பெருங்காயப் பொடி மிளகாய் வத்தல் பொடி சேர்த்து கிளறவும்.
  4. பிறகு காய்கறிகளை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பிறகு வேக வைத்து பருப்பை சேர்த்து கிளறவும். பிறகு மல்லி இலை சேர்க்கவும்.
  5. வெஜ் தால் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்