வீடு / சமையல் குறிப்பு / Coconut Carrot grated Laddu......

Photo of Coconut Carrot grated Laddu...... by Sony Karthik at BetterButter
345
6
0.0(1)
0

Coconut Carrot grated Laddu......

Feb-22-2018
Sony Karthik
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரைகிலோ கேரட்
  2. அரை மூடி தேங்காய்
  3. 10 ஏலக்காய்
  4. கால்கிலோ சீனி
  5. 5 தேக்கரண்டி நெய்
  6. 10 முந்திரி
  7. 15 கிறிஸ்மிஸ்

வழிமுறைகள்

  1. 5 தேக்கரண்டி நெய்..அரைகிலோ கேரட் ,1மூடி தேங்காய், கால்கிலோ சீனி,10 ஏலக்காய், அப்புறம் முந்திரி, கிறிஸ்மிஸ்....
  2. முதல்ல தேங்காயும் கேரட்டையும் துருவி எடுத்து கொள்ளவும்...
  3. பின் மிக்ஸியில் 10 ஏலக்காய் போட்டு பொடிக்கவும்.
  4. முதலில் கடாயில் 2 கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி பருப்பு ,கிஸ்மிஸ் போட்டு பொன் நிறமாக வந்ததும் ஒரு சிறிய தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும்.
  5. இப்பொழுது கடாயில் 3 தேக்கரண்டி நெய் ஊற்றி இதுல கேரட் துருவலை போட்டு நல்லா வதக்கவும்....
  6. கேரட் கொஞ்சம் சுருங்கி வந்ததும் அதில் தேங்காய் துருவல் சேர்க்கவும். வதக்கவும்.அடி பிடிக்காமல் பார்த்து கொள்ளவும்.
  7. இப்போ பொடித்து வைத்துள்ள ஏலக்காயை இதில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  8. நன்கு சுருங்கி வந்ததும் நெய்யில் வதக்கி வைத்துள்ள முந்திரி பருப்பு,கிறிஸ்மிஸ் சேர்த்து கிளறி விடவும்.
  9. இப்போ இதை ஒரு கிண்ணத்தில் போட்டு உருண்டை பிடிக்கவும்......கொஞ்சம் கை பொறுக்கும் சூட்டில் லட்டு பிடித்து விடவும்.....அப்போ தான்லட்டு பிடிக்க நல்லா வரும்....
  10. இங்க பாருங்க நம்ம பண்ண லட்டு ரெடி..........எப்படி நம்ம தேங்காய் கேரட் துருவல் லட்டு.... செம ல....நீங்களும் பண்ணி பாருங்க ரொம்ப நல்லா இருக்கும்........

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Feb-23-2018
  Feb-23-2018

அருமை :ok_hand:

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்