Home / Recipes / CARROT COCONUT LADOO

Photo of CARROT COCONUT LADOO by Priya Mani at BetterButter
120
3
0.0(0)
0

CARROT COCONUT LADOO

Oct-08-2017
Priya Mani
15 minutes
Prep Time
25 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Frying
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 10

  1. கேரட் 6 துருவியது
  2. சக்கரை 1 கப்
  3. பாதம் பவுடர் 1/2 கப்
  4. கொப்பரை தேங்காய் 1/2 கப் துருவியது
  5. ஏலக்காய் தூள் 1/4 டீஸ்பூன்
  6. ரோஸ் எஸ்ஸென்ஸ் சிறு துளிகள்

Instructions

  1. கேரட்டை நன்கு சுத்தம் செய்து நன்கு துருவி கொள்ளவும்
  2. ஒரு கனமான காடையில் துரிவிய கேரட்மற்றும் சக்கரை சேர்த்து நன்கு வதக்கவும்
  3. முதலில் அது கெட்டியாக இறுக்கும்
  4. சக்கரை கரைந்த உடன் சிறிது இலக்கும்
  5. தண்ணிர் வற்றும் வரை நன்கு வதக்கவும்
  6. 10 முதல் 15 நிமிடம் வரை நன்கு வதக்கவும்
  7. கேரட் மிகவும் சாப்ட் ஆகி நன்கு கட்டியாக மாறும்
  8. இப்பொழுது பாதம் பவுடர் மற்றும் கொப்பரை தேங்காய் துருவலை சேர்க்கவும்
  9. ஏலக்காய் தூள் மற்றும் ரோஸ் எஸ்ஸென்ஸ் சேர்க்கவும் நன்கு கலக்கவும்
  10. அடுப்பை அணைக்கவும்
  11. ஒரு தட்டில் சிறிது கொப்பரை தேங்காய் துருவலை போடவும்
  12. கேரட் கலவை சிறிது ஆறியதும் அதை சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
  13. ஒருடிய லட்டுவை கொப்பரை தூளில் பிரட்டி பரிமாறும் தட்டில் வைக்கவும்
  14. சுவையான கேரட் தேங்காய் லட்டு தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE