வீடு / சமையல் குறிப்பு / சர்க்கரைவள்ளி கிழங்கு உருண்டை

Photo of Sweet Potato Balls by Surya Rajan at BetterButter
35
3
0.0(0)
0

சர்க்கரைவள்ளி கிழங்கு உருண்டை

Feb-23-2018
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சர்க்கரைவள்ளி கிழங்கு உருண்டை செய்முறை பற்றி

சர்க்கரைவள்ளி கிழங்கு உருண்டை

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • தமிழ்நாடு
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. சர்க்கரைவள்ளி கிழங்கு : தேவையான அளவு
 2. சர்க்கரை : தேவையான அளவு
 3. தேங்காய் துருவல் : 4 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

 1. சர்க்கரைவள்ளி கிழங்கினை நன்றாக கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
 2. பின்  இட்லி குக்கரில் வைத்து 15 - 20 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து கொள்ளவும் .
 3. பின் அதன் தோல்களை நீக்கி விட்டு நன்றாக மசித்துக் கொள்ளவும்
 4. அதனுடன் வெல்லம் அல்லது சர்க்கரை , தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
 5. பின் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி தேங்காய் துருவல் தூவி பரிமாறவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்