வீடு / சமையல் குறிப்பு / கோவக்காய் சென்னா மசாலா

Photo of kovakai chenna masala. by Bhavani Murugan at BetterButter
372
4
0.0(0)
0

கோவக்காய் சென்னா மசாலா

Feb-24-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கோவக்காய் சென்னா மசாலா செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோவக்காய் - 1/4கிலோ
  2. கொண்டகடலை-1/4கப்
  3. உப்பு
  4. எண்ணெய்
  5. மஞ்சள் பொடி - 1/2தேக்கரண்டி
  6. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  7. மல்லி பொடி - 1ஸ்பூன்
  8. கடுகு
  9. உளுத்தம் பருப்பு
  10. கறிவேப்பிலை
  11. தக்காளி-1
  12. வெங்காயம்

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும் வதக்கவும்
  2. பிறகு கோவக்காய்யை சேர்த்து வதக்கவும். காய் வெந்ததும் தக்காளி சேர்க்கவும், பிறகு அதனுடன் மஞ்சள் பொடி மிளகாய் வத்தல் பொடி உப்பு மல்லி பொடி சேர்த்து கிளறவும்.
  3. அதனுடன ்வேக வைத்த கொண்டை கடலையை சேர்த்து கிளறி இறக்கவும். (தணியாக வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.)
  4. கோவக்காய் சென்னா மசாலா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்