வீடு / சமையல் குறிப்பு / வெஜ் சில்லி பரோட்டா

Photo of veg chili parota by Bhavani Murugan at BetterButter
282
4
0.0(0)
0

வெஜ் சில்லி பரோட்டா

Feb-24-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜ் சில்லி பரோட்டா செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சப்பாத்தி - 2
  2. உருளைக்கிழங்கு - 1
  3. கேரட் - 1
  4. பீண்ஸ் - 10
  5. பட்டாணி-1/4கப்
  6. மஞ்சள் பொடி - 1/2தேக்கரண்டி
  7. மிளகாய் வத்தல் பொடி - 1/2ஸ்பூன்
  8. கரம் மசாலா பொடி - 1தேக்கரண்டி
  9. உப்பு
  10. எண்ணெய்
  11. வெங்காயம் - 1
  12. தக்காளி - 2

வழிமுறைகள்

  1. சப்பாத்தி இட்டு கொள்ளவும்
  2. அதை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு காய்கறிகளை சேர்த்து வதக்கவும் பிறகு தக்காளி சேர்க்கவும் பிறகு
  4. பிறகு அதனுடன் மஞ்சள் பொடி மிளகாய் வத்தல் பொடி உப்பு கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கவும்.
  5. பிறகு சப்பாத்தியை இதனுடன் சேர்த்து வதக்கி இறக்கவும். சில்லி பரோட்டா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்