641
3
0.0(1)
0

Brinjal chutney

Feb-25-2018
Arul Christal
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கத்திரிக்காய்-7முதல் 8
  2. வெங்காயம்-1 முதல் 2
  3. தக்காளி-2
  4. பச்சை மிளகாய்- 3 முதல் 4 (காரத்திற்கு ஏற்ப)
  5. எண்ணை-2 கரண்டி (தாளிக்க)
  6. கடுகு, உளுந்து தாளிக்க
  7. கறிவேப்பிலை - சிறிதளவு

வழிமுறைகள்

  1. கத்திரிக்காய், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை கழுவி வெட்டிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணைய் சேர்த்து காய்கறிகளை வதக்கவும்.
  3. உப்பு, தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கழித்து ஸ்டவ்வை அணைக்கவும்.
  4. ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும்.
  5. கடுகு, உளுந்து,கறிவேப்பிலை தாளிக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Joanna David
Feb-26-2018
Joanna David   Feb-26-2018

Akka you saved my day. Super recipe.

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்