Home / Recipes / Brinjal chutney

Photo of Brinjal chutney by kamala shankari at BetterButter
429
5
0.0(0)
0

Brinjal chutney

Feb-10-2018
kamala shankari
20 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Brinjal chutney RECIPE

Different way to nake a spicy chutney

Recipe Tags

  • Veg
  • Medium
  • South Indian
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. கத்திரிக்காய் 1
  2. உளுந்தம்பருப்பு 1/2 தேக்கரண்டி
  3. உப்பு
  4. காய்ந்த மிளகாய் 4
  5. கருவேப்பிலை சிறிது

Instructions

  1. கத்திரிக்காய் அடுப்பில் நேரடியாக சுட்டு கொள்ளவும்
  2. தோல் நீக்கி சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  3. மற்ற பொருட்கள் அனைத்தும் வறுத்து கொள்ளவும்
  4. அனைத்தயும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து பின் சட்னி வதக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE