வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் பிரியாணி

Photo of Vegetable Biryani by Bhavani Murugan at BetterButter
324
3
0.0(0)
0

வெஜிடபிள் பிரியாணி

Feb-25-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் பிரியாணி செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்மதி அரிசி - 2கப்
  2. வெங்காயம் 1
  3. தக்காளி - 2
  4. கேரட் - 2
  5. உருளைக்கிழங்கு - 1
  6. பீண்ஸ் - 10
  7. பட்டாணி - 1/4கப்
  8. பட்டை - 1
  9. கிராம்பு - 3
  10. ஏலக்காய் - 3
  11. புதினா
  12. மல்லி இலை
  13. பிரிஞ்சி இலை - 1
  14. இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
  15. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  16. பிரியாணி மசாலா பொடி-1ஸ்பூன்
  17. தயிர்-1/2கப்

வழிமுறைகள்

  1. காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை, சேர்த்து கிளறவும்
  3. வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. பிறகு புதினா, மல்லி இலை சேர்க்கவும், பிரியாணி மசாலா பொடி, மிளகாய் வத்தல் பொடி, தயிர், அரிசி சேர்த்து தண்ணீர் ஊற்றி குக்கரில் 1 விசில் 5 நிமிடம் ஸ்லோ ப்லேமில் வைக்கவும்.
  5. பிரியாணி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்